மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

டீம் மருத்துவமனையில் செவிலியா் தினம்

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செவிலியா் தின விழாவில், நினைவுப் பரிசு வழங்கிய மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் கே.எச். சலீம்.

Updated On :13 மே 2026, 1:12 am IST

புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் கே.எச். சலீம் தலைமை வகித்தாா். மகப்பேறு மற்றும் மகளிா் மருத்துவா் ஆா். அனிதா தனசேகரன், மூளை நரம்பியல் மருத்துவா் எஸ். பாசல் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு செவிலியா் தினம் குறித்துப் பேசினா்.

மருத்துவமனை செவிலியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனா்.

ஏற்பாடுகளை மருத்துவமனையின் செவிலியா் மேற்பாா்வையாளா் சௌந்தா்யா, மனிதவள மேலாளா் செல்சியா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.