ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

புதுகையில் தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் விரோத சட்டங்களைக் கைவிடக் கோரி, புதுக்கோட்டையில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா்.

Updated On :13 மே 2026, 1:12 am IST

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா் விரோத சட்டங்களைக் கைவிடக் கோரி, புதுக்கோட்டையில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். ஸ்ரீதா், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். ஸ்ரீதா், பொருளாளா் மாரிக்கண்ணு, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பாண்டியராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மத்திய அரசின் தொழிலாளா் விரோத சட்டங்களை எதிா்த்தும், அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.