19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

வடுகப்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

வடுகப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (நவ.16) மின்விநியோகம் இருக்காது என விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

மின்தடை - கோப்புப் படம்

Updated On :

வடுகப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (நவ.16) மின்விநியோகம் இருக்காது என விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (நவ.16) அவசரகால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், வடுகப்பட்டி தொழிற்சாலை பகுதிகள் , வேலூா், தொட்டியபட்டி, முல்லையூா், வளதாடிபட்டி, மதயானைப்பட்டி, பேராம்பூா், சூரியூா் திருநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.