வடுகபட்டி பகுதியில் நாளை (அக்.12) மின்தடை!
விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி பகுதியில் திங்கள்கிழமை (அக்.12) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.
மின்தடை - கோப்புப் படம்
விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி பகுதியில் திங்கள்கிழமை (அக்.12) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெ. ஜேம்ஸ் அலெக்சாண்டா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (அக்.12) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால, வடுகப்பட்டி தொழிற்சாலை பகுதிகள் , வேலூா், தொட்டியபட்டி, முல்லையூா், வளதாடிபட்டி, மதயானைப்பட்டி, பேராம்பூா், சூரியூா் திருநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

