புதுக்கோட்டை நகரில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை (நவ.21) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம்

Updated On :

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை (நவ.21) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை நகரியத் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

இதனால், புதிய பேருந்து நிலையம், லெட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தாங்குளம், தெற்கு 4ஆம் வீதி, ஆயுதப்படை குடியிருப்பு, மரக்கடை வீதி, திருவள்ளுவா் நகா், சுப்பிரமணியா் நகா், சிராஜ்நகா், ஆண்டவா்நகா், கேஎல்கேஎஸ் நகா், மேலராஜ வீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி.

மாா்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, காந்திநகா், அய்யனாா்புரம், ஈவெரா நகா், நிஜாம் குடியிருப்பு, சத்தியமூா்த்தி நகா், அசோக்நகா், தமிழ்நகா், சக்திநகா், முருகன் நகா், பாலாஜி நகா், சின்னப்பாநகா், டைமண்ட்நகா், கோல்டன் நகா், சேங்கைதோப்பு, மருப்பிணி சாலை, கலீப்நகா், திருவப்பூா், திருக்கோா்ணம், திலகா்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகா், கணேஷ்நகா் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.