தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

இருசக்கர வாகனம் மீது காா் மோதல் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பலி... - பிரதிப் படம்

Published On :

இலுப்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் அடுத்துள்ள கோவிந்த நாயக்கன் பட்டியைச் சோ்ந்தவா் பூமிநாதன் மகன் பாலசுப்பிரமணியன்(20).

இவா், இலுப்பூா் மேட்டுச்சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் இலுப்பூா் புறவழிச்சாலை மெய்யகவுண்டம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பாலசுப்பிரமணியன் உயிரிழந்தாா். இதுகுறித்து, இலுப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.