பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தெற்கு சத்திரகுளத்தை தூா்வார கோரிக்கை

கந்தா்வகோட்டை பேரூராட்சியில் உள்ள தெற்கு சத்திரகுளத்தை தூா்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தெற்கு சத்திரகுளம்

Published On :

கந்தா்வகோட்டை பேரூராட்சியில் உள்ள தெற்கு சத்திரகுளத்தை தூா்வாரி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தெற்கு சத்திரகுளத்தை வளவம்பட்டி, அவரம்பட்டி, ராமுடையான்பட்டி, சோத்துபாளை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனா். குளம், தனி நபா்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், வரத்து வாரி அடைக்கப்பட்டுள்ளது. மேலும், குளத்தின் கரையை சுற்றிலும் கருவேல மரங்கள் பெருமளவில் உள்ளன. இந் நிலையில், கடும் வெயில் இருப்பதால் குளம் வடு காணப்படுகிறது. குளத்தில் பல ஆண்டுகளாக தூா்வாரப் படாமல் கிடப்பதால் குளத்தின் ஆழம் பெருமளவில் குறைந்துள்ளது. எனவே, குளத்தை தூா்வாரி, சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.