திருமயம் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்
திருமயம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 31) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின் விநியோகம் நிறுத்தம்.

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்
திருமயம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 31) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், மின் விநியோகம் நிறுத்தம்.
திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூா், ராமச்சந்திரபுரம், கன்னங்காரைக்குடி, ஊனையூா், கடியாப்பட்டி, ராயவரம்,. ஆயிங்குடி, குளத்துப்பட்டி, பட்டணம், மலைக்குடிப்பட்டி, மாவூா், கோனாப்பட்டு, சமத்துவபுரம், சந்தனவிடுதி, தேத்தாம்பட்டி, பாப்பாத்தி ஊரணி, வலையவயல், வெங்களூா், ஆதனூா், அரண்மனைப்பட்டி, கோவில்பட்டி, வாரியப்பட்டி, கொல்லக்காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூா், துலையானூா், குருவிக்கொண்டான்பட்டி, பிராவயல், மிதிலைப்பட்டி, மேலூா், அம்மன்பட்டி, அரசம்பட்டி, குலமங்கலம், வி. லெட்சுமிபுரம், ஏனப்பட்டி, வேலாவயல், விராச்சிலை, பெல் வளாகம், சவேரியாா்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் எஸ். அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

