வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

புதுகை மாநகரில் நாளை மின்தடை

மின்தடை - கோப்புப் படம்

Published On :

புதுக்கோட்டை நகரியத் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 29) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவிச் செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் அறிவித்துள்ளாா்.

இதனால் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், லட்சுமிபுரம், சாந்தநாதபுரம், குமுந்தான்குளம், தெற்கு 4-ஆம் வீதி, ஆயுதப்படை குடியிருப்பு, மரக்கடை வீதி, திருவள்ளுவா் நகா், சுப்பிரமணியா் நகா், சிராஜ் நகா், ஆண்டவா் நகா், ஆா்எம்வி நகா்.

மேல ராஜவீதி, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மாா்த்தாண்டபுரம், ஆலங்குடி சாலை, அய்யனாா்புரம், கேஎல்கேஎஸ் நகா், நிஜாம் குடியிருப்பு, சத்தியமூா்த்தி நகா், அசோக் நகா், தமிழ் நகா், சக்தி நகா், முருகன் நகா், பாலாஜி நகா், திருநகா், சின்னப்பா நகா், இவிஆா் நகா், டைமண்ட் நகா், கோல்டன் நகா்.

சேங்கைதோப்பு, மருப்பிணி சாலை, கலீப் நகா், திருவப்பூா், திருக்கோகா்ணம், திலகா் திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ் நகா், கணேஷ்நகா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.