இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கிணறு தோண்டிய போதுவிழுந்த தொழிலாளி சாவு

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே கிணறு தோண்டிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :12 மே 2013, 6:29 am IST

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே கிணறு தோண்டிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

வல்லம் அருகே செல்லப்பன்பேட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் போசங்கு (55). இவர் மற்ற தொழிலாளிகளுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள கிணற்றில் மே 9-ம் தேதி தூர் வாரிக் கொண்டிருந்தாராம். இவர் மேலே நின்று கொண்டு மண் கூடையை வாங்கும்போது தவறி கீழே விழுந்தாராம்.

இதில், பலத்தக் காயமைடந்த போசங்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.