அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காணாமல்போன தாய், மகள் மீட்பு

அறந்தாங்கி அருகே காணாமல் போன தாய், மகளை  ஆவுடையார்கோவில்  போலீஸார் மீட்டனர். 

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:55 am

DIN

அறந்தாங்கி அருகே காணாமல் போன தாய், மகளை  ஆவுடையார்கோவில்  போலீஸார் மீட்டனர். 
இடையன்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பையா மகள் ரேவதிக்கும் (30) பாண்டிச்செல்வம் என்பவருக்குத் திருமணம்  நடந்து, ஹரிணி(8) என்கிற மகள் உள்ளார். 
இந்நிலையில் பாண்டிச்செல்வம் வெளிநாடு சென்றுவிட கடந்த மாதம்  27-ம் தேதி ரேவதியையும், ஹரிணியையும் காணவில்லை.  இதுகுறித்து ரேவதியின் சகோதரர் அருள்ராஜ் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிந்த ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் முத்துக்கண்ணு  தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் இருவரும் திருப்பூரில் இருவரும் தகவலறிந்து இருவரையும்  போலீஸார் அழைத்து வந்து அறந்தாங்கி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.