ஒரத்தநாடு கோட்டம், ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஊரணிபுரம், பாதிங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி.வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, ஊஞ்சியவிடுதி, காரியவிடுதி, கல்விராஜன்விடுதி, சிவவிடுதி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் காலை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், வடசேரி துணை மின் நிலையத்திலும் வெள்ளிக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும்
வடசேரி, திருமங்கலகோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, மண்டலக்கோட்டை, ஆவிக்கோட்டை, ஒலையகுன்னம், மோகூர், அந்தமி, கண்ணுக்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தனை சார்ந்த பகுதிகளில் மின்வாரிய செயற்பொறியாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.