கும்பகோணம் தலைமை அஞ்சலகம் சார்பில் கோட்ட அளவிலான சேமிப்போர் ஊக்குவிப்பு விழா சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர் எல். துரைசாமி தலைமை வகித்து, பிற நகரங்களில் உள்ள துணை அஞ்சலகங்கள், ஊரகப் பகுதிகளில் உள்ள கிளை அஞ்சலகங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் செய்த வர்த்தகத்தின் மூலம் கோட்ட அளவில் இலக்கை அடைய முடிந்ததை சுட்டிக் காட்டினார்.
அஞ்சலக துணை கண்காணிப்பாளர் அருள்தாஸ், ஆய்வாளர்கள் சரவணசெல்வன், கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தினர். சேமிப்பு, தொடர் வைப்பு, காப்பீடு திட்டங்களின் கீழ் அதிகளவில் சேமிப்புகளை மேற்கொண்ட அஞ்சல் துறை ஊழியர்கள், அலுவலர்கள் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மக்கள் தொடர்பு அலுவலர் எஸ். விஜயகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்: செல்வப்பெருந்தகை

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார்: கடம்பூர் ராஜு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

