சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பாபநாசம் அருகே வீடு புகுந்து திருட்டு

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே திங்கள்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே திங்கள்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
பாபநாசம் அருகே  திருப்பாலைத்துறை கிராமம்,கீழ குடியானர் தெருவைச் சேர்ந்தவர் செல்லம்மா (65),இவர் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் செல்லம்மா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியையும், வீட்டில் இருந்த ரூ. 3ஆயிரத்தையும்  திருடிக் கொண்டு  ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.