ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பொறுப்பேற்பு

பாபநாசம் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பொ.வ. நந்தகோபால் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:42 am IST

பாபநாசம் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பொ.வ. நந்தகோபால் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.
இவர் திருவாருர் மாவட்டத்தில் 2017 ம் ஆண்டில் அடிப்படை பயிற்சி, செயல்முறை பயிற்சிகள் பெற்று  தற்போது பாபநாசம் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பணியேற்றுள்ளார்.
அவரை பாபநாசம் சரக காவல் ஆய்வாளர்கள் பாபநாசம் நாகரெத்தினம், அம்மாபேட்டை செங்குட்டுவன், கபிஸ்தலம் ரமேஷ், அய்யம்பேட்டை முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உமாபதி, திருவேங்கடம், வேதநாயகி, மோகன்ராஜ், 
முத்துக்குமார் மற்றும் தலைமை காவலர்கள், காவலர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.