தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மே 23-இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மே 23-ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

Updated On :21 மே 2018, 9:06 pm

தஞ்சாவூர் மின்நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் மே 23-ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறுகிறது.
இதில், தஞ்சாவூர் நகரிய கோட்டத்துக்குள்பட்ட தஞ்சாவூர் தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கீழ வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், பழைய ஹவுசிங் யூனிட், காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரில் மனுவாக அளித்து தீர்வு பெறலாம் என தஞ்சாவூர் மின் நகரிய செயற்பொறியாளர் சீ. கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.