கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தஞ்சாவூர், மாரியம்மன் கோயில் பகுதிகளில் அக்டோபர் 9 மின்தடை

தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

Updated On :8 அக்டோபர் 2018, 8:48 am IST

தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால்,  அருளானந்த நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி. நகர், மேரீஸ் கார்னர், நாஞ்சிக்கோட்டை சாலை, அண்ணா நகர், சாந்தி நகர், நிர்மலா நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, பெரியார் நகர், இந்திரா நகர், எழில் நகர், நடராஜபுரம் தெற்கு, டி.பி.எஸ். நகர், மங்களபுரம், கண்ணன் நகர், பாலாஜி நகர், ஜெ.ஜெ. நகர், பொன்நகர், எல்ஐஜி காலனி விரிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் மின்விநியோகம் இருக்காது.
இதேபோல,  மாரியம்மன்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், ஞானம் நகர், புறவழிச்சாலை, சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லித்தோப்பு, எடவாக்குடி, காந்தாவணம், குளிச்சப்பட்டு, பணங்காடு, அன்னை இந்திரா நகர், மறியல், தில்லை, ஆர்.எம்.எஸ். காலனி, போஸ்டல் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.