திருஅருட்பிரகாச வள்ளலாரின் 196 ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் உள்ள அகத்தியர் ஆலயத்தில் வள்ளலாரின் அவதார தின விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை ஸ்டாண்டார்டு சார்ட்டட் வங்கியின் துணைத் தலைவர் சுனிதா சுப்பிரமணியன் தலைமையில் மன உருக்கமும், கடவுள் வழிபாடும் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெ. மகேசனின் சிறப்பு சொற்பொழிவும், வள்ளலார் காட்டும் வாழ்வியல் அறம் என்ற தலைப்பில் பேராசிரியர் பி. ராஜேந்திரனின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.தொடர்ந்து ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து மாலையில் வள்ளலாரின் அருள் வேண்டி சிறப்பு பூஜைகளுடன், சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


