காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அம்மாசத்திரத்தில் நாளை மக்கள் குறைதீர் கூட்டம்

கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (செப். 14)  மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

Published On :

கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (செப். 14)  மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் வட்டாட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
கும்பகோணத்தை அடுத்த அம்மாசத்திரம் கிராமத்தில் செப்டம்பர் 14 ஆம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம மக்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான ஜாதி சான்று,  வருமான சான்று,  இருப்பிட சான்று,  பிறப்பு - இறப்பு சான்று, முதல் பட்டதாரி சான்று ஆகியவற்றை உரிய ஆவணங்களோடு நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.