குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தஞ்சாவூரில் பிப்ரவரி 26 மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தஞ்சாவூர் மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) மின்தடை செய்யப்படுகிறது.

Updated On :25 பிப்ரவரி 2019, 9:03 am IST

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தஞ்சாவூர் மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்  தஞ்சாவூர் உதவிச் செயற்பொறியாளர் ஜோ. சுகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அருளானந்த நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி நகர், மேரீஸ் கார்னர், நாஞ்சிக்கோட்டை சாலை, அண்ணா  நகர், சாந்தி நகர், பூக்காரத்தெரு, கோரிக்குளம், நிர்மலா நகர், பழைய வீட்டு வசதி வாரியம், பெரியார் நகர், இந்திரா நகர், எழில் நகர், நடராஜபுரம் தெற்கு, டி.பி.எஸ்.நகர், மங்களபுரம், கண்ணன் நகர், பாலாஜி நகர், , ஜெ.ஜெ.நகர், பொன்நகர், பாண்டியன் நகர், சுந்தரம் நகர், எல்.ஐ.சி காலனி விரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.