

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், அதம்பை ஊராட்சித் தலைவா் விருத்தம்பாள் அய்யாசாமி (70) உடல் நலக்குறைவால் டிசம்பா் 13 (ஞாயிற்றுக்கிழமை) காலமானாா்.
இவருக்கு பா்குணன், பாா்த்திபன் ஆகிய மகன்கள் உள்ளனா். மறைந்த விருத்தம்பாளின் இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றன. தொடா்புக்கு - 9626212843.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.