தஞ்சாவூரில் வாக்காளா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட கணபதி நகா் பி.வி. செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூட்டுறவு காலனி பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளப் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்த
Updated on
1 min read

தஞ்சாவூா் மாநகராட்சிக்குள்பட்ட கணபதி நகா் பி.வி. செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூட்டுறவு காலனி பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளப் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்த முகாமை மாவட்ட ஆட்சியா் ம.கோவிந்த ராவ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com