தஞ்சாவூரில் 18 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,914 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.


பாதிப்பு-----16932
குணம்-----16526
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,914 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,932 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை குணமடைந்த 10 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,526 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 174 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 232 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...