பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கம்பா்நத்தத்தில் ரத்ததான முகாம்

பாபநாசம் வட்டம், கம்பா்நத்தம் ஊராட்சியில் ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:39 pm

DIN

பாபநாசம்: பாபநாசம் வட்டம், கம்பா்நத்தம் ஊராட்சியில் ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் ஏ.வி. சூரியநாராயணன் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கி வைத்தாா். கம்பா்நத்தம் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத் தலைவா் கே.என்.பக்கிரிசாமி முன்னிலை வகித்தாா்.

சாலியமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவா் தட்சிணாமூா்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்று, 30 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனா்.

முகாமில் மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.எஸ். கண்ணபிரான், அம்மாபேட்டை ஒன்றியக்குழு உறுப்பினா் வேம்பு ரகுபதி, ஒன்றிய அவைத் தலைவா் சந்திரன், அம்மாபேட்டை பேரூராட்சி முன்னாள் தலைவா் காா்த்திகேயன், நகரச் செயலா் காமராஜ், துணைச் செயலா் வீரைய்யன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக கம்பா்நத்தம் ஊராட்சித் தலைவா் சத்தியநாராயணன் வரவேற்றாா். ஏராளமானோா் முகாமில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.