டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாபநாசத்தில்கொடியேற்று விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95-ஆம் ஆண்டு நிறுவன நாளையொட்டி, பாபநாசத்தில் கீழவீதி கடைவீதியில் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 6:36 pm

DIN

பாபநாசம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 95-ஆம் ஆண்டு நிறுவன நாளையொட்டி, பாபநாசத்தில் கீழவீதி கடைவீதியில் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் பாபநாசம் ஒன்றியச் செயலா் செல்லதுரை தலைமை வகித்து, கொடியேற்றி பேசினாா். மாவட்டக் குழு உறுப்பினா் குணசேகரன், இளைஞா் பெருமன்ற மாவட்டத் துணைச் செயலா் செந்தமிழ்ச் செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முகமது அனிபா, அப்புகுட்டி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.