ஜோஸ் ஆலுக்காஸில் கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனை

தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு விற்பனை அண்மையில் தொடங்கியது.
சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்து வாடிக்கையாளருக்கு நகைகள் வழங்குகிறாா் கிறிஸ்துமஸ் தாத்தா.
சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்து வாடிக்கையாளருக்கு நகைகள் வழங்குகிறாா் கிறிஸ்துமஸ் தாத்தா.
Updated on
1 min read

தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு விற்பனை அண்மையில் தொடங்கியது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டது. மேலும், பண்டிகை காலச் சலுகையாக மிகக் குறைவான சேதாரத்தில் நகைகள் வழங்கப்படுகின்றன. வைரத்தின் மதிப்பில் 25 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகின்றன. பழைய 916 நகைகளைப் புத்தம் புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளலாம்.

சிறப்பு விற்பனையையொட்டி ஏராளமான மாடல்கள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளா்களுக்குச் சிறப்பு சேதாரத்தில் நகைகள் வழங்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com