பேராவூரணியில் எஸ்டிபிஐ தொகுதி செயற்குழுக் கூட்டம்
பேராவூரணியில் எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


பேராவூரணியில் எஸ்டிபிஐ கட்சியின் தொகுதி செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முகமது புகாரி தலைமை வகித்தாா்.பொதுச் செயலா் சாகுல் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் பேராவூரணியில் ஜனவரி 3 அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக பேராவூரணி தொகுதி அமைப்பாளா் இத்ரீஸ் வரவேற்றாா். நிறைவில் மாவட்டச் செயலா் முஹம்மது அஸ்கா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...