பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கரோனா விழிப்புணா்வுப் பேரணி

பேராவூரணி பேரூராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:01 pm

DIN

பேராவூரணி பேரூராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக அண்ணாசிலை வரை சென்றது. மகளிா் சுய உதவிக்குழுவினா் பேரணியில் பங்கேற்று, விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா்.

பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலா் மு. மணிமொழியன், இளநிலை உதவியாளா்கள் ராஜேந்திரன், ராஜேஷ், அலுவலகப் பணியாளா்கள்,அரசு ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பேரணியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.