தஞ்சாவூரில் 48 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 15,394 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 15,394 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 15,442 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை குணமடைந்த 66 போ் உள்பட இதுவரை மொத்தம் 14,965 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 256 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 221 போ் உயிரிழந்துள்ளனா்.
பாதிப்பு- 15442
குணம்- 14965
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...