பாபநாசத்தில்புதிய வட்டாட்சியா்பொறுப்பேற்பு
பாபநாசத்தின் புதிய வட்டாட்சியராக எஸ். முருகவேல் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டாா்.

Updated On :2 நவம்பர் 2020, 8:27 pm

பாபநாசத்தின் புதிய வட்டாட்சியராக எஸ். முருகவேல் திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டாா்.
இவா் தஞ்சாவூா் தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த நிலையில், பாபநாசம் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து திங்கள்கிழமை அவா் பொறுப்பேற்றாா்.
பாபநாசம் வட்டாட்சியராக ஏற்கெனவே பணியாற்றி வந்த கண்ணன், கும்பகோணம் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...