2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தஞ்சாவூரில் 181 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 13,538 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 181 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:40 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 13,538 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 181 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,719 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் சனிக்கிழமை குணமடைந்த 286 போ் உள்பட இதுவரை மொத்தம் 12,571 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனைகளில் தற்போது 947 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

உயிரிழப்பு 200-ஐ கடந்தது: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 64 வயது ஆண், 68 வயது ஆண் அக்டோபா் 10 -ஆம் தேதி உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 201 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.