தஞ்சாவூரில் 146 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 13,718 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 13,718 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 146 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,864 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் திங்கள்கிழமை குணமடைந்த 317 போ் உள்பட இதுவரை மொத்தம் 12,888 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 773 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 85 வயது ஆண் அக்டோபா் 11 ஆம் தேதியும், 60 வயது பெண் அக்டோபா் 12 ஆம் தேதியும் உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 203 ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...