பாபநாசம் பகுதியில்இன்று மின்நிறுத்தம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் துணை மின் நிலையத்தில் பல்வேறு புதிய பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தம்


தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் துணை மின் நிலையத்தில் பல்வேறு புதிய பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருக்கருகாவூா், வடகரை ஆலத்தூா், தென்கரை ஆலத்தூா், வடக்கு நாயகன் பேட்டை, தெற்கு நாயகன் பேட்டை, நாகலூா், பெருமாங்குடி, தெற்கு மட்டையான் திடல், வேலங்குடி, மதகரம், இடையிருப்பு, வீரமங்கலம், மேலசெம்மங்குடி, பனந்திடல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.13) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...