2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தஞ்சாவூரில் 98 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 14,381 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:40 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 14,381 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 14,479 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 158 போ் உள்பட இதுவரை மொத்தம் 13,698 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 570 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அக்டோபா் 16 ஆம் தேதி இறந்த 61 வயது பெண் உள்பட இதுவரை 211 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.