'மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை'
மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.


மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.
இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் தெரிவித்தது: மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து குறித்து எனக்கு தெரியாது. இது போன்ற எண்ணமும் எனக்கு கிடையாது. மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் இல்லை.
மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு குறித்து தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் செய்யும் பணியை விரைவுபடுத்த தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றார் வைத்திலிங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...