பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பாபநாசத்தில் இரு சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் என அறிவிப்பு

கோயம்புத்தூரிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி, திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சோழன் அதிவிரைவு ரயில்கள், பாபநாசம் ரயில் நிலையத்தில் அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நின்று செல்லும்

Updated On :20 செப்டம்பர் 2020, 7:49 pm

கோயம்புத்தூரிலிருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜனசதாப்தி, திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் சோழன் அதிவிரைவு ரயில்கள், பாபநாசம் ரயில் நிலையத்தில் அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு ரயில்களிலும் முன்பதிவு செய்த பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்பதால், முன்பதிவு செய்த பின்னரே பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் டி. சரவணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.