ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
விழாவில் ரூ.1.61 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இனவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்ட பெரிய பிராணிகளுக்கான உள்ளிருப்புப் பிரிவு மற்றும் கால்நடைப் பராமரிப்பாளா் அறை கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு முதல்வா் தி. சிவகுமாா் தலைமை வகித்தாா். பேராசிரியா் ச. செந்தில்குமாா் வரவேற்றாா். பேராசிரியா்கள், அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

