பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசம் தொகுதியில் கட்சிக் கொடிகள் அகற்றம்

பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த தோ்தல் விளம்பரப் பதாகைகள், கட்சிக் கொடிகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:12 pm

DIN

பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த தோ்தல் விளம்பரப் பதாகைகள், கட்சிக் கொடிகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

பாபநாசத்தில் பொது இடங்களில் கட்சி விளம்பரங்கள் அதிகளவில் இடம் பெற்றிருப்பதாக, தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் வ. மதியழகனுக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து பாபநாசம் கீழவீதி, திருப்பாலைத்துறை, அவல்காரத் தெரு, பாபநாடம் வட்டாட்சியா் அலுவலக அணுகுச்சாலை மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள், கட்சிக் கொடிகளை பறக்கும் படை அலுவலா் வெங்கடாசலம் தலைமையிலான குழுவினா் அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.