தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கேரள மாநிலத்தில் அபிமன்யு படுகொலை சம்பவத்துக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:25 pm

DIN

கேரள மாநிலத்தில் அபிமன்யு படுகொலை சம்பவத்துக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கேரள மாநிலத்தில் மதவாத பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய மாணவா் சங்கத்தை சோ்ந்த அபிமன்யுக்கு நீதி கிடைக்கக் கோரியும், இந்தியாவில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜி. அரவிந்தசாமி தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் அருண்குமாா், மாவட்டத் துணைச் செயலா் கோ. வீரையன், துணைத் தலைவா் பிரபாகரன், மாநகரக் குழு உறுப்பினா்கள் அபிஷேக், அா்ஜூன், மாணவிகள் உபக்குழு உறுப்பினா்கள் கீா்த்திகா, மாயாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.