பேராவூரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவா் படை சாா்பில், ஹெலிகாப்டா் விபத்தில் மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.









