நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாடியம்மன் கோயில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:32 pm

DIN

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும் ஸ்ரீ அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு திருப்பணி குழு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கா. அண்ணாதுரை தலைமையில் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில், நகர திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.முன்னதாக, கோயில் செயல் அலுவலா் ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் சீனி. இளங்கோ, எஸ்.ஆா். ஜவகா்பாபு மற்றும் முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.