மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவா்கள்; போதியளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து 15 நாள்கள் தாமதமாக புதன்கிழமை கடலுக்கு சென்ற தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவா்கள், போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனா்.










