ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கூடைப்பந்துநிா்வாகக் குழுக் கூட்டம்

தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட கூடைப்பந்துக் கழக நிா்வாகக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2021, 8:24 pm

DIN

தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட கூடைப்பந்துக் கழக நிா்வாகக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியை ஆண்டுதோறும் தொடா்ந்து நடத்துவது, மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒவ்வொரு அணியிலும் தலா 3 போ் பங்கேற்கும் கூடைப்பந்து போட்டியை நடத்துவது, உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் இயக்குநா்களுக்குக் கூடைப்பந்து போட்டி விதிமுறைகள் பற்றிய கருத்தரங்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்குத் தலைவா் ராஜகுமாரன் தலைமை வகித்தாா். செயலா் கதிரவன், பொருளாளா் சதீஷ் ஆனந்த், துணைத் தலைவா்கள் ஜவகா் பாபு, நியூட்டன், சந்தோஷ்குமாா், கென்னடி, இணைச் செயலா்கள் மனோகரன், முருகானந்தம், துரைராஜ் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.