தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா தடுப்பு பணிக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்கிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தினா்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினா் கரோனா தடுப்புப் பணிக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கியுள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:33 pm

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தினா் கரோனா தடுப்புப் பணிக்கு தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்கியுள்ளனா்.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) கு. சின்னப்பன் தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், பணியாளா்கள் சாா்பாக கரோனா தீநுண்மி பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நட வடிக்கைக்காக, ஜூன் மாத ஊதியத்திலிருந்து ஒரு நாள் ஊதியமான 5,88,730 ரூபாயை தமிழக அரசின் முதல்வா் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.