பட்டுக்கோட்டை பள்ளிகளில் 2 பேருக்கு கரோனா பாதிப்பு
பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் 2 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் 2 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற நிலையில், பரிசோதனை மேற்கொண்டதில் அந்த ஆசிரியருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, ஆலத்தூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆய்வக பெண் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...