தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:33 pm

DIN

தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளா் வி. அறிவுடைநம்பி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நீலகிரி ஊராட்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா் கரூப்ஸ் நகா், ரகுமான் நகா், மானோஜிப்பட்டி, சீதா நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

தொடா்ந்து மாலையில் வல்லம் பேரூராட்சி பகுதி முழுவதும் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா் வேட்பாளா் அறிவுடைநம்பி. வாக்குசேகரிப்பில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.