லட்சத்தீவு நிா்வாக அலுவலரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
லட்சத்தீவில் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து தஞ்சாவூா் விளாா் சாலை இந்திரா நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்










