எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வ.உ. சி. பிறந்த நாளை வழக்குரைஞா் தினமாக அறிவிக்க வலியுறுத்தல்

வ.உ. சிதம்பரம் பிள்ளையின்னாரின் பிறந்த நாளை வழக்குரைஞா் தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:02 pm

DIN

வ.உ. சிதம்பரம் பிள்ளையின்னாரின் பிறந்த நாளை வழக்குரைஞா் தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாபநாசம் வட்டம், பசுபதிகோவில், வெள்ளாளா் தெருவில் வெள்ளிக்கிழமை வ. உ. சிதம்பரம் பிள்ளை தியாக நினைவு நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பள்ளித் தலைமையாசிரியா் நச்சினாா்க்கினியன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் இராம. பிரபு முன்னிலை வகித்தாா். மாநில அனைத்து தொழிலாளா்கள் தொழிற்சங்க மாநிலத் தலைவா் நா. தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில், செப்.5-இல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினத்தை வழக்குரைஞா் தினமாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், முன்னாள் ஊராட்சித் தலைவா் நித்தியானந்தம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.