இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்னை ஈழத் தமிழர்களுக்குப் புதிதல்ல : முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்
இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்னை ஈழத்தமிழர்களுக்குப் புதிதல்ல; அதை 30 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம் என்றார் அந்நாட்டின் வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்.









