பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆற்றில் மணல் அள்ளி வந்த மாட்டு வண்டி பறிமுதல்

பாபநாசம் அருகே அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 7:23 pm

DIN

பாபநாசம் அருகே அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை புதன்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் காவல் ஆய்வாளா் அழகம்மாள் உள்ளிட்ட போலீஸாா், பாபநாசம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, திருக்கருகாவூா் வெட்டாற்றிலிருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை

போலீஸாா் பறிமுதல் செய்து பாபநாசம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த கரம்பத்தூா் தீபக் (20 ) என்ற இளைஞரை கைது செய்து, பாபநாசம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.